✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
தமிழகத்தில் எந்த நெட்வொர்க் நிறுவனம் முதலிடம் தெரியுமா?
Webdunia
புதன், 26 ஜூலை 2023 (20:49 IST)
மக்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்ட நெட்வொர்க் நிறுவனம் பற்றிய தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஆதிக வாடிக்கையாளர்கள் கொண்ட நெட்வொர்க்காக ஏர்டெல் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது.
இன்றைய சூழலில் அனைத்து டெலி நிறுவனங்களும் கடும் போட்டியுடன், தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைக்க சலுகை அறிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மக்களவையில் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஒரு முக்கிய தகவல் தெரிவித்துள்ளது.
அதன்படி, தமிழகத்தில் அதிக வாடிக்கையாளார்கள் கொண்ட நெட்வொர்க்காக 2,74,98,627 கோடி வாடிக்கையாளர்களுடன் ஏர்டெல் முதலிடத்தில் உள்ளது.
2,29,59,673 கோடி வாடிக்கையாளார்களுடன் ஜியோ 2 வது இடத்தில் உள்ளது.
1,61,01,995 கோடி வாடிக்கையாளார்களுடன் வோடபோன் / ஐடியா 3வது இடத்தில் உள்ளது.
92,06,084 கோடி வாடிக்கையாளர்களுடன் பிஎஸ்என்எல் 4 வது இடத்தில் உள்ளது.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா?
''வாரிசு அரசியல்தான் செய்கிறோம்''- திருச்சி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
தென்னிந்தியர்கள் பரந்த மனப்பான்மை கொண்டவர்கள்- ஏ.ஆர்.ரஹ்மான்
உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் தேதி மாற்றமா?
மணிப்பூரில் மீண்டும் அமைதியை கொண்டு வருவோம்- ராகுல் காந்தி
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
அடுத்த 3 மணி நேரத்துக்கு 32 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்..!
மதுக்கடையை அகற்ற கூடாது: உண்ணாவிரதம் போராட்டம் செய்யும் மதுப்பிரியர்கள்..!
கரையை கடக்காமல் கடற்கரை ஓரமாக புயல் நகரும்: பாலசந்திரன்
ஈவிஎம் மிஷின் மீது நம்பிக்கை இல்லை: வாக்குச்சீட்டு முறையை வலியுறுத்தி பிரசாரம்: கார்கே
டெல்டா மாவட்டங்களில் ரெட் அலெர்ட்! 12 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! - வானிலை ஆய்வு மையம்!
அடுத்த கட்டுரையில்
இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா?