இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, பிஎஸ்என்எல், வோடபோன்/ ஐடியா ஆகிய முன்னணி நெட்வொர்க் தொலைதொடர்புகள் இயங்கி வருகின்றனர்.
அதன்படி, இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் நெட்வொர்க்காக ஜியோ - 43,63,09,270 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஏர்டெல்- 37,23,15, 7829 கோடி வாடிக்கையாளர்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளது. வோடபோன்/ஐடியா நிறுவனம் 23,09,41,435 கோடி வாடிக்கையாளர்களுடன் மூன்றாமிடத்தில் உள்ளது.