ஸ்டாலின்தான் வர்றாரு… நடனமாடி வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர்!

Webdunia
வியாழன், 25 மார்ச் 2021 (08:53 IST)
திமுக வேட்பாளர் கட்சி பிரச்சாரப் பாடலுக்கு நடனமாடி வாக்கு சேகரித்துள்ளார்.

ஜோலார்பேட்டை தொகுதியில் திமுக சார்பாக தேவராஜ் போட்டியிடுகிறார், இப்போது வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரும் அவர் நேற்று வாக்கு சேகரிப்பின் போது கட்சி பிரச்சாரப் பாடலான ஸ்டாலின்தான் வர்றாரு பாடலுக்கு நடனமாடியபடி வாக்கு சேகரித்தது அனைவரையும் கவர்ந்தது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்