இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் ஐஜேகே மற்றும் சமகவுடன் கூட்டணி வைத்துள்ளது,
இந்நிலையில் ம.,நீ.மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவைதெற்கு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக் அந்தத் தொகுதிக்கான வாக்குறுதிகளை இன்று வெளியிட்டார்.