ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்த பக்தர்கள்!

Webdunia
திங்கள், 4 அக்டோபர் 2021 (18:09 IST)
நாளை மாலை முதல் நாளை மறுநாள் புதன்கிழமை வரை மகாளய அமாவாசை என்பதால் கூட்ட நெரிசல் ஏற்படும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சாமி தரிசனம் செய்யவும், பக்தர்கள்  கடற்கரையில் புனித நீராடவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
 
இதனை அறிந்த பக்தர்கள் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கானோர் ஒரே நேரத்தில் சாமி தரிசனம் செய்ய ராமேஸ்வரம் ராமநாதசாமி கோவிலில் குவிந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்