மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு

Webdunia
செவ்வாய், 7 ஜூன் 2022 (22:44 IST)
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் எல்.கே.ஜி, யுகேஜி வகுப்புகள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகிறது.

அங்கன்வாடிகளில் நடைபெறும் மழலையர் வகுப்புகளை முறைப்படுத்தி மேம்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், தங்கள் பகுதிகளில் அங்கன்வாடி மையங்களின் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளலாம்  என்றும் LKG, UKG வகுப்புகளில் பணியாற்றிய ஆசிரியர்கள் 1- 5 வகுப்புகளுக்கு மாற்றப்படுவர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாகம தலைவர் அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்