பெண்களைக் கவர்ந்த ’’கொரொனா கம்மல்’’

Webdunia
சனி, 25 செப்டம்பர் 2021 (23:12 IST)
கடந்தாண்டு சீனாவில் இருந்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளுக்குக் கொரொனா தொற்றுப் பரவியது.

தற்போது இரண்டாவது தொற்றுப் பரவி வரும் நிலையில், விரைவில் 3 வது தொற்றுப் பரவும் அபாயமுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரொனா வைரஸ் வடிவில் தங்கத்தோடு விற்பனைக்கு வந்துள்ளது. மதுரை மாவட்டம் நேதாஜி சாலையில் அமைந்துள்ள தனியார் நகைக்கடையில் கொரோனா வைரஸ் போன்று வடிவமைக்கப்பட்ட காதணிகள் விற்பனைக்கு வந்துள்ளது பெண்களைக் கவந்துள்ளது. இது தற்போதைய லேட்டஸ்ட் டிரெண்டிங் என பலரும் வாங்கி அணிகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்