தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேருக்கு கொரொனா உறுதி ! 66 பேர் உயிரிழப்பு

Webdunia
வியாழன், 1 அக்டோபர் 2020 (18:29 IST)
தமிழகத்தில் இன்று மேலும் 5,688 பேருக்கு கொரொனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரொனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிகை சீராக அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்று மேலும் 5,688 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் தமிழகத்தில் மொத்தம் 6,03,290 பேராக அதிகரித்துள்ளது.
இன்று கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 5,516 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை மொத்தம் 5,47,335 பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று 66 பேர் உயிரிழந்தன்ர். மொத்தம் இதுவரை 9,586 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் இன்று 1289 பேர் கொரொனாவால் பாதிக்கப்பட்டுள்ளமர். மொத்தமாக இதுவரை 1,68,689 ஆக அதிகரித்துள்து என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்