எஸ்.விசேகர்கைதுவிவகாரம்தொடர்பாகச்சட்டஆலோசனைகேட்டுள்ளேன்எனசென்னைபோலீஸ்கமிஷனர்தெரிவித்திருந்த நிலையில் தற்போது எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசிய எஸ்.வி.சேகர், தேசியக் கொடியை அவமதிக்கும் வகையில் பேசினார். இதுகுறித்து பலரும் விமர்சனங்கள் தெரிவித்தனர்.
மேலும், தேசியக் கொடியை மத அடையாளங்களுடன் ஒப்பிட்டு பேசியதாக பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.