விரைவில் கலைஞர் உணவகங்கள்- தமிழக அரசு தகவல்

Webdunia
செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (21:12 IST)
தமிழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா  அம்மா  உணவகம் ஏற்படுத்தினார். இது மக்களால் பெரும் வரவேற்பை பெற்றது. கொரொனா காலத்தில் ஏழை எளிய மக்களுக்கு இது உணவளித்து வருகிறது.

கடந்த ஆண்டு திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் அம்மா உணவகம் பெயர் மாறுமா என கேள்வி எழுந்தது.

இந்நிலையில், திமுக ஆட்சியில் அம்மா உணவகத்தின் பெயர் மாற்றப்படவில்லை;

இந்நிலையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு,. தமிழ் நாட்டில் விரைவில் 500 கலைஞர் உணவகங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்