இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை எல்லை மீறி விட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் கொரோனா கட்டுப்பாடுகள் கடுமையாக பின்பற்றப்படுவதாகவும், 45 வயதிற்கு அதிகமானோருக்கு கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி வேகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.