ஸ்டைலா, கெத்தா, செமையா, சீனா இங்கிலீஷ் பேசிய எடப்பாடியார்!! அதகளத்தில் அதிமுக ஐடி விங்!!

Webdunia
புதன், 23 ஜனவரி 2019 (16:22 IST)
சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆங்கிலம் பேசியதை அதிமுகவினர் பரப்பி வருகின்றனர்.
 
சென்னை நந்தம்பாக்கத்தில் 2 - வது உலக  முதலீட்டாளர்கள் மாநாடு  இன்று தொடங்கி வெகுசிறப்பாக  நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்து பேசினார். 
 
இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிகழ்வுகளை பகிர்ந்தார். தொடர்ச்சியாக 20 நிமிடம் ஆங்கிலத்தில் பேசி அசத்தினார். இதனை அதிமுக ஐடி விங் வைரலாக்கி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்