பெட்ரோல், டீசல் விலையில் இன்று மாற்றமா?

Webdunia
புதன், 5 ஜனவரி 2022 (07:23 IST)
பெட்ரோல், மற்றும் டீசல் விலை கடந்த சில கடந்த இரண்டு மாதங்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் உயரவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் இரண்டு மாதங்களாக ஒரே விலையில் இருந்து வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்றும் எந்தவிதமான மாற்றமும் இல்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன 
 
சென்னையில் இன்று பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 101.40 எனவும் சென்னையில் இன்று டீசல் விலை ஒரு லிட்டர் ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ஐந்து மாநில தேர்தல் முடியும் வரை அதாவது இன்னும் ஒரு சில மாதங்களுக்கு பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் இருக்காது என்று கருதப்படுகிறது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்