சொத்து வரிக்கு எதிராக பா ஜக போராட்டம் அறிவிப்பு

Webdunia
செவ்வாய், 5 ஏப்ரல் 2022 (00:02 IST)
சமீபத்தில் தமிழக அரசு தமிழகத்தில் சொத்து வரிகை 100 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தி அறிவித்தது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்து, எதிர்ப்புகள் தெரிவித்து வரும் நிலையில் பாஜக சொத்து வரி உயர்வுக்கு எதிராக போராட்டம் அறிவித்துள்ளது.

சொத்து வரி உயர்வைக் கண்டித்து பாஜக  வரும் 8 ஆம் தேதி தமிழகம் முழுவதிலும் உள்ள 21 மா நகராட்சியிலும்  ஆர்ப்பாட்டம் செய்யவுள்ளதாக  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்