பெண் காவல் ஆய்வாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புபோலீஸ் அதிரடி சோதனை !

Webdunia
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (13:20 IST)
நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டனர். இதில், லட்சணக்காண பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவல் ஆய்வாளர் கண்மணி மற்றும்  அவரது தோழி வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று அதிரடி சோதனையில் ரூ.7 லட்சத்து 90 ஆயிரம் ரொக்கமும் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்