ஐபிஎல் ஏலம்; ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய வீரர்
ஞாயிறு, 13 பிப்ரவரி 2022 (12:58 IST)
ஐபிஎல் ஏலத்தில் பிரபல வீரர் விஜய் ஷங்கரை ரூ.1.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது குஜராத் டைட்டன்ஸ் அணி.
ஒவ்வொரு ஆண்டும் பிரமாண்டமாக நடந்து வரும் தொடர் ஐபிஎல். 2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான ஏலம் தற்போது நடைபெற்று வருகிறது.
இதில், குஜராத் அணி நிர்வாகம் இந்திய அணி வீரர் விஜய் ஷங்ககரை ரூ.1.4 ஏலத்தில் எடுத்துள்ளனர். அடிப்படை விலையாக ரூ.50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.