சமூக வலைதளங்களில் பலதரப்பட்ட மக்களுக்கு முக்கிய பொழுதுபோக்காக உள்ளது யூடியூப். இதில், ஏராளமான யூடியூபர்ஸ் உள்ளனர். அவர்களின் இளைஞர்களுக்குப் பரீட்சயமானவர் மதன் கெளரி. இவருக்கு லட்சணக்காணன பாலோயர்ஸ் உள்ளனர்.
இ ந் நிலையில், கடந்த 11 ஆம் தேதி மதன் கெளரி – நித்யா திருமணம் நடைபெற்றது. இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். அதில், மணமக்கள் இருவரும் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாய் வாழ மனமார்ந்த வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.