பொறியியல் கலந்தாய்வுக்கான ரேண்டம் எண் வெளியீடு!

Webdunia
புதன், 26 ஆகஸ்ட் 2020 (16:51 IST)
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட பல்கலைக் கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களுக்கான ரேண்டம் எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியானதை அடுத்து அவர்களில் பொறியியல் படிப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கான, விண்ணப்பங்கள் கடந்த மாதம் வெளியிடப்பட்டன. அந்த வகையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு 1, 60, 834 மாணவ மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர். இந்நிலையில் அதில் கட்டணம் கட்டியவர்களுக்கான ரேண்டம் எண்களை இன்று உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்