அறிஞர் அண்ணா பிறந்த நாள்; தமிழகத்தில் 40 தண்டனை கைதிகள் விடுதலை

Webdunia
வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (21:30 IST)
அண்ணா பிறந்த நாள் மற்றும் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் 40 சிறை தண்டனை கைதிகள் விடுவிக்கப்பட்டனர் என தகவல் வெளியாகியுள்ளன.
 
நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும் தண்டனை கைதிகள் விதிமுறைக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது
 
சிறைத்துறை டிஜிபி, சிறைத்துறை தலைமை டிஜிபி ஆகியோர் பரிந்துரை செய்யப்பட்ட கைதிகள் மாநிலம் முழுவதும் 40பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசின் துறை தெரிவித்துள்ளது.
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்