தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இரண்டு வருடத்திற்கு ஒரு படம் எடுத்தாலும் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும் படமாகவும் விருதுகளை குவிக்கும் படமாகவும் உருவாக்குபவர் வெற்றிமாறன்,
இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் திடீரென தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்து விட்டதாக கூறப்படுகிறது. விடுதலை, வாடிவாசல் ஆகிய இரண்டு படங்களின் வேலைகளில் பிஸியாக இருப்பதால் கவனச்சிதறலை தடுக்க அவர் தனது டுவிட்டர் கணக்கை டெலிட் செய்திருப்பதாக கூறப்படுகிறது