✕
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தமிழகம்
நாடாளுமன்ற தேர்தல் 2024
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
கரிசலாங்கண்ணி கீரையின் கணக்கற்ற அற்புத நன்மைகள்!
Webdunia
புதன், 22 மார்ச் 2023 (08:31 IST)
கீரைகளிலேயே பல சத்துகளை வழங்கக்கூடியதும், மருத்துவ மூலிகையுமாக பயன்படும் கரிசலாங்கண்ணியையை வள்ளலார் கண்ட தெய்வீக மூலிகை என்றும் அழைப்பர்.
மருத்துவ குணம் கொண்ட மூலிகையான கரிசலாங்கண்ணி கீரை, வெண்கரிசாலை, கையாந்தகரை என்ற பெயர்களில் கூறப்படுகிறது.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து புண்கள், காயங்களில் தடவி வர விரைவில் ஆறும்.
கரிசலாங்கண்ணி, தும்பை, கீழாநெல்லி இலை சேர்த்து அரைத்து கஷாயமாக குடித்து வந்தால் தொப்பை குறையும்.
புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுக்கும் சக்தி கரிசாலங்கண்ணிக்கு உண்டு.
கரிசலாங்கண்ணி இலையை சாறாக்கி குடித்து வந்தால் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்கிறது.
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் சுருக்கம் மறைந்து மினுமினுப்பு கூடும்.
கரிசலாங்கண்ணி பொடியுடன், திப்பிலி சூரணம் சேர்ந்து ஒரு மண்டல சாப்பிட்டு வர ஆஸ்துமா, இருமல், ஈளை பாதிப்பு குறையும்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
தொடர்புடைய செய்திகள்
சிறப்பான சித்தகத்தி பூவின் மருத்துவ பயன்கள்!
பல நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு ஜூஸ் பயன்கள்..!
மீல் மேக்கர் சாப்பிட்டால் இப்படியெல்லாம் ஆகுமா?
வாழைத்தண்டு சாப்பிட்டால் இரத்தத்தில் சர்க்கரை குறையுமா?
படையை எதிர்க்கும் பலம் கொடுக்கும் பனை நுங்கின் பயன்கள்..!
எல்லாம் காட்டு
மேலும் படிக்க
வெந்தயம், கருஞ்சீரகம் சர்க்கரையை கட்டுப்படுத்தும் என்பது உண்மையா?
அதிக நேரம் கணினியை பார்ப்பவர்கள் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்..!
வேர்க்கடலை சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?
தினமும் 10 மணி நேரத்திற்கும் மேல் ஒரே நேரத்தில் உட்கார்ந்திருந்தால் வரும் ஆபத்து..!
காலையில் உலர் பழங்களை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் தெரியுமா?
அடுத்த கட்டுரையில்
குழந்தைகளுக்கு கிட்டப்பார்வையா? இதையெல்லாம் தவிர்க்க வேண்டும்..!