பல நோய்களை தீர்க்கும் வாழைத்தண்டு ஜூஸ் பயன்கள்..!

திங்கள், 20 மார்ச் 2023 (09:01 IST)
தனது இலை, காய், பழம், தண்டு என சகல பாகங்களில் இருந்தும் மனிதர்களுக்கு உணவாவதுடன், சத்துகளையும் அள்ளிக் கொடுப்பது வாழைமரம். அதன் வாழைத்தண்டை ஜூஸ் செய்து குடித்தால் சகல ஆரோக்கியத்தையும் வழங்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்