மீல் மேக்கர் சாப்பிட்டால் இப்படியெல்லாம் ஆகுமா?

வியாழன், 16 மார்ச் 2023 (09:54 IST)
சோயா பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படும் மீல் மேக்கர் சில வகை சத்துகளை கொண்டிருந்தாலும், அதை சாப்பிடுவது வேறு சில உடல்நல பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது.

பலரால் விரும்பி உண்ணப்படும் மீல் மேக்கரானது சோயா பீன்ஸின் சக்கையில் தயாரிக்கப்படுவது ஆகும். மீல் மேக்கரில் சில சத்துகள் இருந்தாலும் சிலர் அதை சாப்பிடுவது ஒருசில பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம். சைவ பிரியர்கள் பலர் மீல் மேக்கரை அசைவ உணவுகளுக்கு மாற்றாக கருதுகின்றனர். 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்