நாட்டில் உள்ள மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதற்கிடையே முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் மனைவி சாக் சாக்க்ஷி சிங் அம்மா நில அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து சாக்க்ஷி சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
ஜார்கண்ட் மா நிலத்தில் வரி செலுத்துவராக நாங்கள் பல ஆண்டுகளால தொடர்ந்து மின் தடை பிரச்சனையை சந்திக்கிறோம். நாங்கள் மின் சேமிப்பு வழிமுறைகளை பின்பற்றுகிறோம். அப்படியிருந்தும் ஏன் தொடர் மின்வெட்டு ஏற்படுகிறது என்பதை அறிய விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.