மின் தடை கிடையாது – அமைச்சர் செந்தில்பாலாஜி

செவ்வாய், 22 ஜூன் 2021 (19:42 IST)
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டு காலத்திற்குப் பிறகு அக்கட்சியின் ஆட்சி என்பதால் ஒவ்வொரு செயலையும் நிதானமாகச் செய்துவருகிறார் ஸ்டாலின்.

அதன்படி தமிழககத்தில் 10 நாட்களில் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்  எனச் சட்டமன்றத்தில் மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த 9 மாதங்களாக அதிமுக அரசு  எவ்வித பராமரிப்பு பணியும் செய்யாததே மின் தடைக்குக் காரணம் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்