சி.பி.எஸ்.இ தேர்வு குறித்து மத்திய அமைச்சர் முக்கிய அறிவிப்பு !!

Webdunia
சனி, 26 டிசம்பர் 2020 (23:16 IST)
சி.பி.எஸ்.இ தேர்வு  வரும் டிசம்பர் 31 ஆம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பரவல் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் ஆன்லைன் வாழியாக கற்பித்தல் நடைபெற்று வருகிறது. பள்ளித் தேர்வுகள் தள்ளிப் போன நிலையில் சி.பி.எஸ்.இ தேர்வுகள்  குறித்த அறிவிப்பு வரும்   டிசம்பர் 31 ஆம் தேதி மாலை 6 மணிக்கு அறிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்