மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த நிலையில், கர்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்தகுமார், அர்சியலமைப்பை மாற்றுவோம் என கூறியதற்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது.
இந்த நிலையில், கார்நாடகம் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்பி அனந்த்குமார், இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. மக்களவை தேர்தலில் பாஜக 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றால் அரசியலமைப்புச் சட்டத்தை மாற்றுவோம் என பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.