இவர் ஆக்சன் படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார். சன்னி, பேட்ஆப்,. அர்ஜூன், சோர், சாம்பியன்ஸ், கேல்,ஹீரோஸ், நரி, ரைட் யா ராங், த மேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் சினிமாவில் நடிகராகவும், குருதாஸ்பூர் தொகுதி பாஜக எம்.பியாகவுள்ள நிலையில், ரூ.56 கோடி ரூபாய் கடனை திரும்ப செலுத்தாததால் அவரது வீடு ஏலத்திற்கு விடப்படும் என்று பாங்க் ஆப் பரோடா வங்கி அறிவித்திருந்தது.