அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது ’என் மனதில் இருந்து தேசியக்கொடியை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. முதல் முறையாக ஆகஸ்ட் 14ஆம் தேதி நான் என் கடையில் அமர்ந்திருக்கிறேன். வழக்கமான இந்த நாட்களில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் கடையை அடைத்து விடுவோம், முன்பிருந்த அரசியல் விளையாட்டுகள் இப்போது இல்லை’ என்று தெரிவித்துள்ளார்.