இந்த நிலையில், இவரது தந்தை முஸ்லீம், மற்றும் தாயார் இந்து இந்து சமயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இவர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வருகிறார்.
தற்போது, ஜம்மு காஷ்மீரில் அமர்நாத் யாத்திரையில் சாரா அலிகான் கலந்து கொண்டு வருகிறார். இவர், காவி நிறத் துண்டு ஒன்றை அணிந்து நடந்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
இந்து பக்தர்களாக அல்லாதவர்கள் நுழைவதற்கு தடை என்ற அறிவிப்பு பலகை வைத்துள்ள நிலையில், இவரது வருகைக்கு அங்குள்ள கோயில் நிர்வாகம் தடை விதித்துள்ளது. இருப்பினும் நடிகை சாரா அலிகான் தன் கையில் தடி மற்றும், பாதுகாவலர்களுடன் பாதயாத்திரையில் நடந்து சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.