பிரபல நடிகையின் சுற்றுப்பயண புகைப்டங்கள் இணையத்தில் வெளியானது!

Webdunia
திங்கள், 3 அக்டோபர் 2016 (21:03 IST)
பாலிவுட்டில், பிரபல நடிகையான சோனாக்ஷி சின்ஹா, தமிழில் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், இவர் சீசெல்சு தீவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அங்கு அவர் எடுத்தக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.





 
அடுத்த கட்டுரையில்