முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்றும், அவருடைய மனைவி உண்மையில் பெண் இல்லை என்றும், அவர் பெண் உடை அணியும் ஆண் என்றும் எலான் மஸ்கின் தந்தை குறிப்பிட்டுள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்கின் தந்தை எரால் மஸ்க், சமீபத்தில் அளித்த பேட்டியில், "ஒபாமா ஒரு ஓரினச் சேர்க்கையாளர் என்பதை நாங்கள் தெரிந்து கொண்டோம். அவர், பெண்ணாக உடை அணிந்த ஒரு ஆணை தான் திருமணம் செய்திருக்கிறார். அவரது மனைவி, பெண் உடை அணிந்த ஆண்" என்று குறிப்பிட்டுள்ளார்.