மும்பையில் கடல்வழி டாக்ஸி தொடக்கம்: போக்குவரத்து நெரிசல் குறையுமா?

Webdunia
வெள்ளி, 18 பிப்ரவரி 2022 (08:38 IST)
மும்பையில் கடல்வழி டாக்ஸி தொடக்கம்: போக்குவரத்து நெரிசல் குறையுமா?
மும்பையில் பேருந்துகள் ரயில்கள் மெட்ரோ ரயில்கள் ஆகியவை இருந்தாலும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதை அடுத்து கடல்வழி டாக்ஸி திட்டம் அறிமுகப்படுத்துவதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது 
 
இந்த நிலையில் மும்பை மற்றும் நவிமும்பை இணைக்கும் கடல்வழி டாக்ஸி திட்டம் இன்று தொடங்கியது. இந்த திட்டம் காரணமாக மும்பையில் போக்குவரத்து நெரிசல் பெருமளவில் குறைய வாய்ப்பு உள்ளது.
 
மேலும்  பயணிகள் தங்கள் போய் சேரும் இடத்திற்கு மிக எளிதாக எந்தவித சிரமமுமின்றி செல்வார்கள் என்றும் கூறப்படுகிறது
 
மேலும் இந்த திட்டம் வெற்றி அடைந்தால் இதேபோல் மேலும் பல கடல்வழி டாக்சி திட்டம் தொடங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்