கொரோனாவால் உயிரிழந்த உறவினர்களுக்கு ரூ.50 ஆயிரம்: மத்திய அரசு அறிவிப்பு

Webdunia
புதன், 7 டிசம்பர் 2022 (20:17 IST)
கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீடு தந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது 
 
கொரோனாவால் உயிரிழந்தவர் இறந்தவர்களின் உறவினர்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து அந்த வழக்கு நடைபெற்று வருகிறது
 
இந்த நிலையில் இந்த வழக்கில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்த நிலையில் கொரோனாவால் உயிரிழந்த உறவினர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய் தந்து கொண்டிருப்பதாகக் கூறி உள்ளது. இருப்பினும் இந்த தொகையை அதிகரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்