’’நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை’’தமிழக அரசை பாராட்டிய பிரதமர் மோடி

Webdunia
வியாழன், 3 டிசம்பர் 2020 (00:01 IST)
சமீபத்தில் நிவர் புயல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கரையைக் கடந்தது. இதற்கு முன்னேற்பாடாக தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு, மக்களைப் பாதுக்காத்தது. டெல்டா மாவட்டங்களில் தேசிய பேரிடர்மீட்புப் படைவீரர்கள் முகாமிட்டு அபாயமுள்ளா பகுதிகளில் உள்ள மக்களை நிவாரண முகாம்களில் தங்க வைத்தனர்.

இந்நிலையில், தமிழக அரசை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: நிவர் புயல் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்காக தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டதாக கூறி தமிழக அரசைப் பாராட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்