கடந்த சில நாட்களாகவே தங்கம் விலை ஒரு சவரன் 73 ஆயிரத்துக்கும் அதிகமாக விற்பனையாகி வந்த நிலையில், இன்று 73 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்து வருவது தங்க நகை பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் இன்று ஒரே நாளில் ஒரு கிராமுக்கு 45 ரூபாயும், ஒரு சவரனுக்கு 360 ரூபாயும் குறைந்துள்ளது. இன்னும் குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தங்கம் விலை போலவே வெள்ளியின் விலை ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்துள்ள நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தைப் பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 9,145
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. வ்
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 73,180
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 72,800
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,976
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,927
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,808
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 79,416
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.124.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.124,000.00