முகேஷ் அம்பானி லண்டனின் குடியேற்றம்??? ரிலையன்ஸ் விளக்கம்

Webdunia
சனி, 6 நவம்பர் 2021 (15:31 IST)
ஆசியாவில் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளவர் முகேஷ் அம்பானி. இவரது குடும்பம் லண்டனில் குடியேறவுள்ளதாகத் தகவல் வெளியானது.

இதுகுறித்து முகேஷ் அம்பானி மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் மற்றும் ஆசிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு மும்பையில் ஒரு முக்கிய பகுதியில் அண்டிலா என்ற விலையுயர்ந்த சொகுசு வீடு உள்ளது.

இந்நிலையில் முகேஷ் அம்பானியின் குடும்பம் லண்டனில் குடியேறவுள்ளதாக தகவல் வெளியானத நிலையில், லண்டனில் வாங்கிய 300 ஏக்கர் நிலம் தங்கள் குடும்பத்தின் பொழுதுபோக்கு விடுதியை விரிவுபடுத்துவதற்கே என நிலையன்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்