மணப்பெண்ணின் முகத்தில் குங்குமத்தை பூசிய காதலன்

Webdunia
செவ்வாய், 7 டிசம்பர் 2021 (20:50 IST)
உத்தர பிரதேசத்தில் காதலியின் திருமணத்தில் புகுந்த காதலன்  ரகளை செய்த காட்சி வைரலாகி வருகிறது. 
 
உத்ர பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூரில் இளைஞரும் ஒரு இளம் பெண்ணும் காதலித்து வந்தனர்.
 
ஆனால், அப்பெண்ணுக்கு வேறு ஒருவருடன் நிச்சயிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் காதலியின் திருமணத்தில் புகுந்து, மணப்பெண்ணின் முகத்தில் வலுக்கட்டாயமாக குங்குமத்தை பூசிவிட்டு சென்றார். இதுகுறித்த காட்சிகள் வைரலாகி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்