உண்மை கண்டறியும் குழுவில் இடம்பெற்ற குஷ்பு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (18:53 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் உண்மை கண்டறியும் குழுவை அமைத்துள்ளது
 
5 பேர் கொண்ட இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த குஷ்பு மற்றும் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இடம்பெற்றுள்ளனர் 
 
இந்த ஐந்து பேர் கொண்ட குழு மேற்கு வங்கத்தில் பள்ளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து விசாரணை செய்து அறிக்கை பாஜக மேலிடத்திற்கு அனுப்புவார்கள் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க பாஜக திட்டமிட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்