கேரளாவில் இன்று 11 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (19:46 IST)
கடந்த சில நாட்களாக தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம் 
 
அந்த வகையில் தமிழகத்தின் அண்டை மாநிலமான கேரளாவில் இன்று கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை 11,776  என கேரள அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் 20 பேர் பலியானதாகவும் தற்போது கொரோனாவால் பலியாகி இருப்பதாகவும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1,23,825,  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் கொரோனாவால் மொத்தம் இதுவரை கேரளாவில் பலியானவர்களின் எண்ணிக்கை 62,681 என்றும் கேரளா அரசு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
 
 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்