இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 10 ஆயிரத்திற்கும் அதிகமான தினசரி பாதிப்புகள் பதிவாகி வந்த நிலையில் சமீபத்தில் ஆயிரத்திற்கும் கீழ் குறைந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு – 625
மொத்த பாதிப்பு – 4,46,62,141
புதிய உயிரிழப்பு - 0
மொத்த உயிரிழப்பு – 5,30,452
குணமடைந்தவர்கள் எண்ணிக்கை – 4,41,17,611
தற்போது சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை – 14021
நாடு முழுவதும் இதுவரை 2,19,74,51,758 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 1,43,638 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.