ரஷ்ய நாட்டில், சுய தகவல்கள் உரிமைச் சட்டத்தை மீறியதால கூகுள் நிறுவனத்திற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கும் கூகுள் நிறுவனத்திற்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதுபோல் ரஷ்ய அரசிற்கும் கூகுளுக்கும் சமீரத்தில் சிறிய மனதாங்கள் ஏற்பட்டது. இந்நிலையில் ரஷ்யாவில் நீண்டகாலமாக அதிபரக இருக்கும் புடினுக்கு எதிராக கருத்துகள் அந்நாட்டில் அனுமதிக்கபடாத நிலையில் எதிர்க்கட்சிகள், இது சர்வாதிகாரப் போக்கு என குரல் கொடுத்து வருகின்றனர். புடினுக்கு எதிராக உள்ள தடை செய்யப்பட்ட கருத்துகளை கூகுள் அனுமதித்தால், அந்நாட்டு சட்டத்தை மீறியதாக கூகுலுக்கு சுமார் ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.