உச்சம் தொடும் கொரோனா தொற்று… ரெம்டெசிவிர் ஏற்றுமதிக்கு தடை!

Webdunia
திங்கள், 12 ஏப்ரல் 2021 (12:12 IST)
கொரோனா இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் ரெம்டெசிவிர் மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, தீவிர பாதிப்புக்குள்ளான கொரோனா நோயாளிகளுக்கு அவசரநிலையில் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் ரெம்டெசிவிர் மருந்து அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்போது கொரோனா இரண்டாவது அலை மீண்டும் பரவி உச்சம் தொட்டு வருவதால் இந்த மருந்தை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்