LIVE: Delhi Election Results 2025 : டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025: நேரலை!

Webdunia
வெள்ளி, 7 பிப்ரவரி 2025 (20:56 IST)

Delhi Assembly Election Result 2025 Live Updates: டெல்லி சட்டமன்ற தேர்தல் முடிவுகள் 2025 நேரலை

 

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு முடிந்ததும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. வெளியிடப்பட்ட அனைத்து முடிவுகளும் பாஜக அரசு ஆட்சிக்கு வரும் என்று கணித்துள்ளன.

 

 

 

 

JVC கருத்துக்கணிப்பு: AAP: 22-31, BJP: 39-45, காங்கிரஸ்: 0-2 மற்றவை

 

மைண்ட் பிரிங்க் எக்ஸிட் போல் AAP: 44-59,

பாஜக: 21-25, காங்கிரஸ்: 0-1, மற்றவை:

 

பி மார்க் எக்ஸிட் போல்: AAP: 20-31,

பாஜக: 38-49, காங்கிரஸ்: 0-1, மற்றவை:

 

Matrix Exit Poll: AAP: 32-37,

பாஜக: 35-40, காங்கிரஸ்: 0-1, மற்றவை:

 

சாணக்யா கருத்துக் கணிப்பு: AAP AAP:25-28

,

பாஜக:39-44

,காங்கிரஸ்:2-3 மற்றவை:

தபால் வாக்குகளில் அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி பின்னடைவு

டெல்லியில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவு

பாஜக - 48 இடங்களிலும், ஆம் ஆத்மி - 21 இடங்களிலும், காங்கிரஸ் - 1 இடத்திலும் முன்னிலை

பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களைவிட அதிக இடங்களில் பாஜக முன்னிலை வகிக்கிறது.

27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் பாஜக ஆட்சியை கைப்பற்றவுள்ளது.

பாஜக 42 இடங்களிலும் ஆம் ஆத்மி 28 இடங்களிலும் முன்னிலை

காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட முன்னிலை இல்லை

பாஜக 47 இடங்களிலும் ஆம் ஆத்மி 23 இடங்களிலும் முன்னிலை

பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிப்பதால் பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் தோல்வி

மூன்றாவது முறையாக காங்கிரஸ் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை

கல்காஜி தொகுதியில் அதிஷி வெற்றி

ஜங்க்புரா தொகுதியில் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா தோல்வி

டெல்லியில் பாஜகவை வெற்றி பெற வைத்த வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்