ஏப்ரல் 14க்கு பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது முடிவு – அமைச்சர் பொக்ரியால்

Webdunia
ஞாயிறு, 5 ஏப்ரல் 2020 (16:40 IST)
கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப்ரல் 14 க்குப் பிறகு பள்ளி கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

கொரோனா பாதிப்பை பொறுத்து ஏப்ரல் 14க்குப் பிறகு பள்ளி,கல்லூரிகளை திறப்பது பற்றி மத்திய அரசு முடிவெடுக்கும் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஊரடங்கு முடிந்ததும் நிலுவையில் உள்ள தேர்வுகளை நடத்தத் திட்டம் எனவும், ஊரடங்கு நீட்டிக்கப்பட்டால் கல்வி கற்பதில் பாதிப்பு ஏற்படாமல் நடவடிக்கை எடுக்கும் எனஅவர்  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்