கொரொனா தாக்கம்; வெளிநாட்டு கரன்சி மதிப்பு குறைவு....

Webdunia
வியாழன், 22 ஜூலை 2021 (19:29 IST)
இந்தியாவில் கடந்தாண்டு மார்ச் முதல் கொரொனா வைரஸ் பரவல் அதிகரித்ததை அடுத்து, இந்தியா முழுதுவதும்  ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அனைத்துத் துறைகளும் பாதிக்கப்பட்டன. அனைத்து மத வழிபாட்டுத் தளங்களும் மூடப்பட்டன. பின்னர் சிறிது தளர்வுகள் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த ஆண்டு துவக்கத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவியதை அடுத்து மீண்டும் முழு ஊடங்கு அமல்படுத்தப்பட்டது.

இந்நிலையில் தற்போத் கொரோனா இரண்டாவது  அலையின் தாக்கம் குறைந்துள்ளது.
எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கில் சில தளர்கள் அளிக்கப்பட்டுள்ளது.

எனவே கொரொனா பரவல் காரணமாக திருப்பதி உண்டியலில் வெளிநாட்டு கரன்சிகளின் எண்ணிக்கை94%  குறைந்துள்ளது.

ஒரு ஆண்டில் சராசரியகா வெளிநாட்டுப் பயணிகள், மற்றும் உள்நாட்டுப் பயணிகள் எல மக்கள் உண்டியலில் செலுத்தும் காணிக்கை ரூ.1300 என்ற அளவில் இருக்கும் நிலையில் இதில் உள்நாட்டு ரூபாய் மதிப்புகளுடன் வெளிநாட்டு கரன்சிகளும் இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்