தமிழகத்தில் இன்றைய கொரொனா பாதிப்பு நிலவரம்

சனி, 10 ஜூலை 2021 (19:30 IST)
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
 
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றால் 2,913  பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஒட்டுமொத்த பாதிப்பு எண்ணிக்கை 25, 16,011  ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனா சிகிச்சையில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3, 321 ஆகும். இதுவரை பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 24,49, 873  ஆக அதிகரித்துள்ளது.
 
தமிழகத்தில், இன்று கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை4 9   ஆகும். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 33, 371
ஆக அதிகரித்துள்ளது.
 
இன்று சென்னையில் மட்டும் கொரொனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 174  ஆகும். இங்கு மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,34, 829 ஆகும்.
 
தற்போது கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள 32, 767  பேர் சிகிசை மேற்கொண்டு வருகின்றனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்