ஜியோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 30 மார்ச் 2017 (16:12 IST)
ஜியோ இலவச சேவை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் ஜியோவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மற்றும் ஜியோ இறுதி சடங்கு போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.


 

 
ஜியோ 4ஜி இலவச சேவை மார்ச் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஜியோ வாடிக்கையாளர்கள் கட்டண சேவை மூலம்தான் இனி இணையதளத்தில் வலம் வர முடியும்.
 
இந்நிலையில் சமூக வலைதளங்களில் ஜியோ கண்ணீர் அஞ்சலி போஸ்டர் வைரலாக பரவி வருகிறது. மேலும் ஜியோவிற்கு இறுதி செய்து இளைஞர்கள் பாடலும் பாடுவது போன்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது. 
 

நன்றி: Siva Chalicheemala
அடுத்த கட்டுரையில்