தலைமைப் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா!

Webdunia
வெள்ளி, 8 அக்டோபர் 2021 (19:23 IST)
மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி நடந்து வருகிறது.  இந்த ஆட்சி மீது எதிர்காட்சியினர் மற்றும் மாநில அரசுகள் விமர்சித்து வரும் நிலையில், இந்தியாவில் தலைமைப் பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்பிரமணி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து கே.வி.சுப்பிரமணியம் கூறியுள்ளதாவது: எனது 3 ஆண்டுகாலப் பதவி நிறைவடைந்த நிலையில் நான் எனது பதவியை ராஜினாமா செய்துள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்