இந்நிலையில், அக்டோபர் 15 முதல் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் கோவிஷுல்ட் செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வந்த எந்தத் தடையும் இல்லை என பிரிட்டன் அரசு கட்டுப்பாடுகளைத் தளர்த்தியுள்ளது.